Showing posts with label இட ஒதுக்கிட்டால் "பொது பிரிவு "மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு. Show all posts
Showing posts with label இட ஒதுக்கிட்டால் "பொது பிரிவு "மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு. Show all posts

இட ஒதுக்கிட்டால் "பொது பிரிவு "மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு !

Tuesday, September 4, 2012

புது தில்லி : அரசுப் பணிகளில் பதவி உயர்வின்போதும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.புது தில்லியில் இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதா நிறைவேற்றம் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.