காளையார்கோயிலில்தீ விபத்து.

Tuesday, October 7, 2014

அதிமுகவினர் வெடி போடும் போது மாமன்னர் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட காளையார்கோயில் காளீஸ்வரர் ஆலய இராஜகோபுரத்தில் தீ விபத்து.

தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களும் இரண்டு மணி நேரமாக போராடி அணைக்கமுடியாமல் தவிப்பு.