சென்னை: தமிழக எல்லைக்குட்பட்ட
முல்லைப்பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில், கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்
கூடாது என கேரளாவுக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான ஆனைவச்சாலில் கேரள வனத்துறை வாகன நிறுத்தும் இடம் அமைத்து வருகிறது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (5ஆம் தேதி) நடந்தது. இதை விசாரித்த நீதிபதி, ''தமிழக எல்லைக்குட்பட்ட முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டுமான பணிகள் எதையும் கேரளா மேற்கொள்ளக்கூடாது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான ஆனைவச்சாலில் கேரள வனத்துறை வாகன நிறுத்தும் இடம் அமைத்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில்
பொதுப்பணித்துறை முதன்மை செயலர் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு
தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (5ஆம் தேதி) நடந்தது. இதை விசாரித்த நீதிபதி, ''தமிழக எல்லைக்குட்பட்ட முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டுமான பணிகள் எதையும் கேரளா மேற்கொள்ளக்கூடாது.
வாகன நிறுத்தும் இடமோ, வேறு கட்டுமான பணிகளையோ கேரளா
மேற்கொள்ளக் கூடாது. ஆனைவச்சாலில் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்க
வேண்டும்'' என உத்தரவிட்டவர், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 26ஆம் தேதிக்கு
ஒத்தி வைத்தார்.