டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு முதல் அமைச்சர் ஷீலா தீக்சித் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மருத்துவ கல்லூரி மாணவியை கற்பழித்து அசம்பாவிததிற்கு கண்டித்து டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
போராட்டத்தில் தலைநகர் டெல்லி குற்றங்கள் புரிபவர்களின் தலைநகரமாக மாறியுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.