கோல்கட்டா: மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேலும் இந்த தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என கூறியுள்ள மம்தா, இது குறித்து இடதுசாரி மற்றும் பா.ஜ.,வுடன் பேச உள்ளதாக கூறினார்.