சென்னைக்கு அருகே தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலை மீட்க ரத்னா கப்பல் இன்று சென்னை வந்து சேர்ந்தது.
நிலம் புயல் காரணமாக சென்னைக்கு அருகே பிரதீபா காவேரி கப்பல் தரைதட்டியது. மணலில் சிக்கிக் கொண்டுள்ள இந்த கப்பலை மீட்க, மீட்புக் கப்பல்கள் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டது. முதலில் மாளவிகா என்ற கப்பல் நேற்று சென்னையை அடைந்த நிலையில், இன்று ரத்னா கப்பல் சென்னைக்கு அருகே வந்துள்ளது.
மாளவிகா மற்றும் ரத்னா கப்பல்கள் ஒன்றாக இணைந்து மணலில் சிக்கியுள்ள பிரதீபா காவேரி கப்பலை இழுக்கும் பணியில் ஈடுபட உள்ளன.