சென்னை
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் கருணாநிதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,ஆகஸ்ட் மாதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து முரசொலியில் வெளியான கேள்வி பதில் வடிவிலான அறிக்கை குறித்து முதல்வர் தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில் அக் 10 தேதி நீதிமன்றத்தில் முரசொலி செல்வம்,கருணாநிதி ஆஜராக சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.