அமெரிக்கா வான்வெளித் தாக்கு‌தல் : 6 பயங்கரவாதிகள் பலி !

Saturday, September 1, 2012

இஸ்லாமாபாத் :

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள டெகான் பகுதியில் அமெரிக்க உளவு விமானங்கள் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் பலியாயினர்.


கடந்த மாதத்தில் மட்டும், அமெரிக்க நடத்திய வான்வெளித் தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.