சுதந்தந்திர தின வாழ்த்துக்கள் !

Wednesday, August 15, 2012

ஆண்டுகள் 65  ஆகிவிட்டன நாம் சுதந்திரம் வாங்கி ஆனாலும் அடிமை நிலை இன்னும் மாற வில்லை நம் நாட்டில் தன்  இனத்தின் வரலாறு  தெரியதவான் வரலாறு படைக்க முடியாது என்ற சொல் உண்டு, நம் முக்குலத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வோம் , தெரியபடுதுவோம் .
அனைவர்க்கும் "  மருது தொலைக்காட்சியின் " இனிய சுதந்தந்திர தின நல் வாழ்த்துக்கள்