செவ்வாய் கிரகத்தில் மனித குரல் !

Tuesday, August 28, 2012

வாஷிங்டன்:

செவ்வாய் கிகரத்தில் மனித குரல்கள் பதிவாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது

சமீபத்தில் செவ்வாய் கிரகத்திற்க்கு அனுப்பட்ட க்யூரியாசிட்டி தற்போது ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளது,இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அங்கு மனித குரல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்,


மனிதன் இந்கு வாழ ஏற்ற இடமா என்ற ஆய்வுகள் மேற்கொண்டுவரும் நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனித குரல்கள் பதிவாகி இருப்பது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.