குடியரசு தலைவர் விருதுக்கு மதுரை டி.ஐ.ஜி தேர்வு !

Tuesday, August 14, 2012

சென்னை : குடியரசு தலைவர் விருதுக்கு மதுரை டி.ஐ.ஜி. பாலநாகதேவி, நெல்லை டி.ஐ.ஜி. வரதராஜூ, திருச்சி டி.ஐ.ஜி. அமல்ராஜ், விழுப்புரம் டி.ஐ.ஜி. சண்முகவேல்,சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. ஸ்ரீதர்,, சென்னை இணைகமிஷனர் சங்கர் உள்ளிட்ட 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், இந்த விருது வழங்கப்பட உள்ளது.