சரக்கு ரயில் தடம் புரண்டது.!

Wednesday, July 11, 2012

சென்னை

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில்கள் தாமதமாக வந்தடைந்து. இரவு சரக்கு ரயில் ஜேலார்பேட்டை பக்கிரி தத்தா அருகே தடம் புரண்டதால் சென்னைக்கு வரும் ரயில்கள் மூன்று மணி நேரம் தாமதமாக வந்ததது.மேலும் சென்னையிலிருந்து செல்லும் ரயில்களும் தாமதமாக சென்றது.