திருவனந்தபுரம் :
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுதிர் என்பவர் தனது 14 வயது மகளை கற்பழித்து, அவளை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சென்னைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியக் குற்றத்துக்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து எர்ணாக்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதிருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கில் சிறுமியை பலாத்காரம் செய்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு. 12 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஒரு குற்றப்பத்திரிக்கையின் விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.