ஜேர்டான்
யாசர் அராபத் விஷம் வைத்து கொல்லபட்டதாக டாக்டர் கூறியதால் மீண்டும் சர்ச்சை எற்பட்டுள்ளது.ஜேர்டான் டாக்டர் அப்துல்லா இதுகுறித்து கூறியுள்ளதாவது,
பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத் விஷம் வைத்து கொல்லபட்டுள்ளார்,அவரின் உடலில் நச்சுப்பொருள் இருந்தாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.பொலோரனியம் விஷம் வைத்து கொல்லபட்டுள்ளார் என்ற தகவலால் மீண்டும் அராபத்தின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.