விடுதலை போராட்டத்தில் பலரும் பங்கேற்றனர் அவற்றில் சில தலைவர்கள் மட்டுமே மக்கள் மனதில் நீக்கமற நிறைந்து காலத்திற்கும் வாழ்கின்றனர் எடுத்துகாட்டாக " நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், புலித்தேவன்,வேலு நாச்சியார் , சின்ன மருது, பெரிய மருது " போன்றோர்,
அவர்களின் வரிசையில் வெள்ளையனை எதிர்த்து தன் இளம் வயதில் தூக்கு மேடையை பஞ்சு மேடை என முத்தமிட்டு மரணத்தை தழுவிய மாவீரன் " பகவத் சிங் " பிறந்த தினம் இன்று அந்த மாவீரனுக்கு " மருது தொலைக்காட்சியின் " வீர வணக்கங்கள்