கடந்த வெள்ளி கிழமை அன்று ராஜபாளையத்தில் தேவரினம் வஞ்சிக்கப்படுவதையும் ,தேவரினத்தின் மீதான அடக்கு முறையையும்,தேவரின படுகொலைகளை கண்டித்தும் ,
தேவரின மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஒரே காரணத்திற்க்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சகோதரர்கள் புதுமலர் பிரபாகரன் மற்றும் சண்முகையா பாண்டியன் அவர்களை விடுதலை செய்ய கோரியும்.ஒரு தலைபட்சமாக தேவரின மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழக அரசை கண்டித்தும் வன்கொடுமை சட்டம் தேவரின மக்கள்
மீது தொடர்ந்து தவறாக பயன்படுத்தபடுவதை கண்டித்தும்,மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் கடந்த வெள்ளி கிழமை அன்று ராஜபாளையத்தில் நடைபெற்றது.
திரு ராஜா மறவன் முன்னெடுத்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரிவினை பாராமல் இன உணர்வோடு திரு காசி மாய பாண்டியன் தேவர் திரு ஜெயசந்திரதேவர் கோவில்பட்டி விஜித்தேவர் மற்றும் நமது இணையதள உறவுகளும் திரளாக கலந்து கொண்டனர். இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிய அனைத்து உறவுகளுக்கும் நமது நன்றி.
இந்த நிகழ்வு நமது தேவரின ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு !
இனி வரும் நாட்களில் இந்த ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த உறவுகள் அனைவரும் முன் வரவேண்டும்!