அக்டோபர் 27 மருதுபாண்டியர் குருபூஜையின் போது பிரபு கோஷ்டியால் போலீசார் தாக்கப்பட்டு உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் என்பவர் பலியானார். அதனை அடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த மூவரை மதுரை சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று சிவகங்கை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியில் திட்டமிட்டு இரண்டுபேரை போலீசார் சுட்டுக் கொண்டனர்.
உடலை வாங்க மறுப்பு:
சுட்டு கொலை செய்யப்பட்ட 2 பேர்களின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செயப்பட்டது. இந்நிலையில் பிரேதங்களை வாங்க மாட்டோம். எங்களுக்கு நீதியே செத்துப் போயிருக்கையில் பிணத்தை வாங்கி என்ன செய்வதென்று கூறி உறவினர்கள் ஆவேசமாக பேசியுள்ளனர். மேலும் கொலைகுற்றம் புரிந்த வெள்ளைத்துரை என்பவர் மீது கொலைவழக்கு பதியப்பட வேண்டும். படுகொலைக்கு நீதி விசாரணை உடனே வேண்டும் என்றும் அதை அரசு அறிவித்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என்று கூறி வாங்க மறுத்து வருகின்றனர்.
இந்நிகழ்வில் திரு.பசும்பொன் பாண்டியன் , திரு.கலைமணி ,(தேவரின பாதுகாப்பு பேரவை ), திரு.கவிக்குமார் (முக்குலத்தோர் எழுச்சிக் கழகம்) மற்றும் பசும்பொன் வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்துகொண்டு ஆலோசித்து வருகின்றனர்.
courtsy-devartv