ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் ஒருவர் பலியானார்.
கீழச்சீத்தை பகுதியைச் சேர்ந்த பாலுவின் மகன் கோவிந்தன் (45). இவர் கீழக்கரையில் புது பேருந்து நிறுத்தத்துக்கு அருகே மின் கம்பத்தில் ஏறிவேலை செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து உதவிப் பொறியாளர் பால்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை போலிஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.