சென்னை:
தி.மு.க. ஆதரவு நாளிதழ் ஒன்றில் பொய்யான செய்தி வெளியிட்டதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது, தமிழக அமைச்சர்கள் இருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தி.மு.க. ஆதரவு நாளிதழ் ஒன்றில், தமிழக அமைச்சர்கள் சிலர் அரசு கோப்புகளை அமைச்சரின் குடும்பத்தினர் கையாளுவதாக விமர்சித்து வெளியான செய்தி தொடர்பாக அமைச்சர் சிவபதி, பச்சைமால் ஆகியோர் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, நாளிதழின் ஆசிரியர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.